பாகிஸ்தானை தாம் நம்புவதாகவும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய
அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

US President Donald Trump reiterates that he believes in Pakistan and mediates in Jammu and Kashmir issue.

#HowdyModi
#Trump
#PMModi